தமிழ்நாடு நாள் இன்று

Post a Comment

 



CLICK HERE to join Our WhatsApp Group

Join Daily Motivation on Telegram 

Click here

Subscribe Daily Motivation on Youtube

Click here

To read Success stories of famous personalities

Click here

To read I.A.S Success stories

Click here



தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு மாநிலமாக உருவான நாள் நவம்பர் 1. ஆகையால் தமிழ்நாடு நாள் என தமிழக அரசால் கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான இன்றைய நாள் தமிழ்நாடு நாளாக தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் கொண்டாப்பட்டு வருகிறது.

நாடு விடுதலை அடைந்த போது பல்வேறு மாகாணங்கள் நடைமுறையில் இருந்தன. பின்னர் மாகாணங்களை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

 

தமிழ்நாடு மாநிலம் உதயம்

இதனடிப்படையில் மாகாணங்கள் மொழிவாரியாக மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சென்னை மாகாண பகுதிகளும் மொழிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தமிழ் பேசும் பகுதிகள் அனைத்தும் மெட்ராஸ் ஸ்டேட்- மெட்ராஸ் மாநிலமாக 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் உதயமானது. பின்னர் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றினார் பேரறிஞர் அண்ணா.

Related Posts

Post a Comment