விடாமுயற்சி.

1 comment

*விடாமுயற்சி...*

   

தடைகளோ அல்லது தோல்விகளோ எது வந்தாலும் சரி, ஒரு நோக்கத்தில், எடுத்த காரியத்தை முடிப்பதில் தொடர்ந்து உறுதியாய் பற்றியிருத்தலே விடாமுயற்சி என்பது. இன்னல்கள் பல ஏற்பட்டாலும், விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து தளரா உறுதியோடு இருப்பதையே இது அர்த்தப்படுத்துகிறது...


*வாழ்க வளத்துடன்...*


*வாழ்வினிது...*

*சிந்தித்து செயலாற்றுங்கள்...*


🏵️

Related Posts

1 comment

Post a Comment