Tamil motivational Quotes | வெற்றிக்கு உதவும் 5 வெற்றி சொற்கள் | Daily Motivation

Post a Comment

 


Join Daily Motivation on Telegram

Click here

Subscribe Daily Motivation on Youtube

Click here

To read Success stories of famous personalities

Click here

To read I.A.S Success stories

Click here


எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்

ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக.

உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்


Related Posts

Post a Comment